டிஜிட்டல் திண்ணை: மாசெக்கள் மாற்றமா? பெங்களூரு பயணமா? ஸ்டாலின் நடத்திய முக்கிய ஆலோசனை!

இன்று (மே 17) காலை 11 மணிக்கு முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் அறிவாலயம் வந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

தூத்துக்குடி மறுசீரமைப்புக்காக புதிய திட்டம் : துவக்கி வைத்த கனிமொழி

தூத்துக்குடியை சீரமைக்கும் முயற்சியாக’இடுக்கண் களைவோம்’ என்ற புதிய இணையதளத்தை கனிமொழி எம்.பி இன்று (ஜனவரி 25) தொடங்கி வைத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
The report went to Udayanidhi about Geethajeevan

உதவி செய்யக் கூட தடையா?  கீதாஜீவன் பற்றி உதயநிதிக்கு சென்ற ரிப்போர்ட்!

கட்சி நிகழ்ச்சி என்றால் மாவட்டச் செயலாளர் என்ற முறையில் கீதாஜீவனுக்கு தகவல் தெரிவித்துவிட்டு அவரையும் அழைக்க வேண்டும். ஆனால் இது உதயநிதி நற்பணி மன்ற நிகழ்வு என்பதால் மாசெ என்ற வகையில் அமைச்சர் கீதாஜீவனுக்கு  தகவல் தெரிவித்தனர் மன்றத்தினர். 

தொடர்ந்து படியுங்கள்

பட்டியலின சமையலர் : கனிமொழி ஆய்வு – முடிவுக்கு வந்த பிரச்சினை!

பட்டியலினத்தை சேர்ந்த பெண் உணவு சமைப்பதால் காலை உணவை புறக்கணித்து வந்த பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து கனிமொழி எம்.பி இன்று (செப்டம்பர் 12) உணவு சாப்பிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்
Udhayanidhi changes dmk districts

டிஜிட்டல் திண்ணை: உச்சகட்ட கோபத்தில் உதயநிதி… மாற்றப்படும் மாவட்டங்கள்?

தூத்துக்குடி கூட்டத்தில் ஏற்பட்ட டென்ஷன் தென்காசியிலும் உதயநிதியிடம் எதிரொலித்தது. அதுமட்டுமல்ல… உதயநிதி மாவட்ட அலுவலகங்களைத் திறக்காமல் சென்றதன் மூலம், இரு தொகுதி ஒரு மாவட்டம் என்ற அடிப்படையில் புதிய சீரமைப்புகள் இருக்கலாமோ என்ற சந்தேகம் அதிகமாகியுள்ளது என்கிறார்கள் தென்காசி திமுகவினர்

தொடர்ந்து படியுங்கள்

கிளிசரின் கண்ணீர் வடித்தவர்கள் எங்கே?: குஷ்புவை சாடிய கீதா ஜீவன்

பேசுவதற்கே இத்தனை கடமையுணர்ச்சியுடனான செயல்பாடு என்றால், மணிப்பூரில் மாதக்கணக்கில் பெண்கள் மீது நடத்தப்படும் கொடூரப் பாலியல் தாக்குதல் மீதான நடவடிக்கை என்ன? இத்தனை நாளாக கண்டும் காணாதுதுமாக இருந்தது ஏன்?

தொடர்ந்து படியுங்கள்

திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்: காஞ்சிபுரத்தில் ஸ்டாலின் உரையாற்றுகிறார்!

மே 7-ஆம் தேதி காஞ்சிபுரம் கண்டோன்மெண்ட் பகுதியில் நடைபெறும் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

அங்கன்வாடி பணியாளர்களுக்கு செல்போன்கள்: அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!

சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 17) மானியக் கோரிக்கையின் போது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பிலான புதிய அறிவிப்புகளை அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

கீதா ஜீவன் வீட்டை முற்றுகையிட முயன்ற பாஜக: பதட்டத்தில் தூத்துக்குடி

தூத்துக்குடியில் உள்ள அமைச்சர் கீதா ஜீவன் வீட்டை பாஜகவினர் இன்று (டிசம்பர் 23) முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

அமைச்சரை மிரட்டிய சசிகலா புஷ்பா: வழக்குப்பதிவு செய்த காவல்துறை

அமைச்சர் கீதா ஜீவனை மிரட்டும் வகையில் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா மீது 3 பிரிவுகளின் கீழ் தூத்துக்குடி வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்