ஹமாஸ் இயக்கத் தலைவர் கொலை!
ஹமாஸ் இயக்கத் தலைவர் இஸ்மாயில் ஹனியே இன்று (ஜூலை 31) கொல்லப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஹமாஸ் இயக்கத் தலைவர் இஸ்மாயில் ஹனியே இன்று (ஜூலை 31) கொல்லப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்காஸாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்க அலுவலகங்களை குறிவைத்து நடத்தப்பட்டுள்ள ஏவுகணைத் தாக்குதல்களில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இந்த கோர தாக்குதல்களில் 45 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ஐசிஆர்சி) தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சியோனிசப் படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவித்துள்ள இந்த அமைப்பு, காசாவில் இருந்து ஏவுகணையை வீசியதாக குறிப்பிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கடந்த 24 மணி நேரத்தில் காஸா மருத்துவமனைகளுக்கு தாக்குதலில் பலியான 132 பேரின் உடல்கள் கொண்டுவரப்பட்டது. காஸா பாதுகாப்பு குழுவின் உறுப்பினர்கள் 33 பேர் இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் பலியாகினர்.
தொடர்ந்து படியுங்கள்அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், காசாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து சண்டையிடும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்காசா மீது அணுகுண்டு வீசுவது என்பது சாத்தியக்கூறுகளில் ஒன்றாகும். காசாவுக்குள் மனிதாபிமான உதவிகளை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
தொடர்ந்து படியுங்கள்ஐ.நா. அதிகாரிகள் இஸ்ரேலுக்குல் நுழைய இனி விசா வழங்கமாட்டோம் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஏற்கெனவே காசாவில் உள்ள மருத்துவமனை, மசூதிகள், சர்ச்சுகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதால் உலக நாடுகளின் கண்டனத்திற்கு இஸ்ரேல் உள்ளாகி உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நான் பத்திரிகையாளராக தொழில் செய்யலாம். ஆனால் நான் மனுஷிதானே… ஒரு பெண் தானே… குழந்தைகளின் தாயல்லவா?
மேலும் இந்த கடலோரப் பகுதியில் ஏன் இப்படி கண்ணீர் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டே இருக்கிறது.
மருத்துவமனை மீதான தாக்குதலை ஹமாஸ் “போர்க் குற்றம்” என்று குற்றம்சாட்டிய நிலையில், உலக சுகாதார நிறுவனமும் அதனை எதிரொலித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்