காசா – இஸ்ரேல் போர் : ஒரு வருடம் முடிவு… 365 நாட்களில் 42 ஆயிரம் பேர் பலி!

லெபனானை மையமாக கொண்டு இயங்கும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினரும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த, பெய்ரூட் நகரத்தையும் இஸ்ரேல் சல்லடையாக்கி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

பாலஸ்தீன கைதிகள் இஸ்ரேல் சிறைகளில் இரவு, பகலாக சித்ரவதை: மருத்துவர் வேதனை!

பாலஸ்தீன கைதிகள் இஸ்ரேல் சிறைகளில் இரவு, பகல் பாராது சித்திரவதை செய்யப்படுகிறார்கள் என்று அல்-ஷிஃபா மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் முஹம்மது அபு சல்மியா தன் வேதனையைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Netanyahu rejects Hamas conditions

ஹமாஸ் விதித்த நிபந்தனைகளை நிராகரித்த இஸ்ரேல்

பணய கைதிகளை விடுவிக்கும் ஹமாஸ் அமைப்பு கூறிய நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வது அவர்களை ஒன்றும் செய்யாமல் அப்படியே விட்டு விடுவதாகும் என  இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கூறினார்.

தொடர்ந்து படியுங்கள்
Gaza war: Israel and imperialist interests

காஸா போர் : இஸ்ரேலும் ஏகாதிபத்திய நலன்களும்!

போர் எப்போதுமே கண்மூடித்தனமானது. அதில் எவ்வகையிலும் பங்கேற்காமல் உள்ள சாமானிய மக்களும்கூட தாங்கள்  வாழும் இடங்களிலேயே கொல்லப்படுகின்றனர். அவர்கள்  வாழ்வதற்கான உணவு, நீர், காற்று ஆகியனவும் அழிக்கப்படுகின்றன. தற்போது பாலஸ்தீனர்கள் இனக்கொலை செய்யப்பட்டு வரும் காஸாவில் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள பெருங்கேடுகள் பற்றிய செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்