“அண்ணாமலைக்கு கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை”: பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் காயத்ரி ரகுராமிற்கும் இடையில் கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. கட்சியில் சீனியர்களுக்கு எதிராக அண்ணாமலை செயல்படுவதாகவும், அண்ணாமலை வந்த பின் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் காயத்ரி ரகுராம் விமர்சனம் செய்து வந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

என்னை துரத்துவதுதான் உங்கள் லட்சியமா? நொந்து போன காயத்ரி ரகுராம்

இந்நிலையில், பாஜகவில் இருந்து என்னை துரத்துவதுதான் உங்கள் லட்சியமா? தொடர்ச்சியான தாக்குதல். பிறகு நான் எப்படி ஒரு தலைவரைப் பின்பற்றுவது? இதுபோன்ற செயல்களை ஊக்குவிக்கும் போது.. எப்படி? இந்த உத்திகளை நான் 8 ஆண்டுகளாக எதிர்கொண்ட நிற்கிறேன். நான் இன்னும் வலுவான பாஜக காரியகர்த்தா மட்டுமே” என்று காயத்ரி ரகுராம் பதிவிட்ட ட்விட்டர் பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

காயத்ரி ரகுராமுக்கு பதில் யார்?

பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இசை அமைப்பாளர் தினா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆடியோவை கசிய விட்டது யார்? அண்ணாமலைக்கு நெருக்கடி தரும் காயத்ரி 

இந்த பொய்களால் என் குடும்பம் மிகவும் சிரமப்பட்டு வருகிறது. இதை என் குடும்பம் ஏற்காது. என் குடும்பத்திற்கு இது அநீதி

தொடர்ந்து படியுங்கள்

சீதை போல தீக்குளிக்கத் தயார்: காயத்ரி ரகுராம்  

முதலில் நான் திமுக, விடுதலைச் சிறுத்தை கட்சியினரால் ட்ரோல் செய்யப்பட்டேன். இப்போது வலது சாரிகளாலும் நான் ட்ரோல் செய்யப்படுகிறேன். நான் தொடர்ந்து குறிவைக்கப்பட்டதால் பெரும்பாலான இரவுகளில் நான் சரியாக தூங்கவில்லை.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலை- காயத்ரி…  ஆடியோ சர்ச்சை பின்னணி!

இந்த ஆடியோவை பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசனுக்கு காயத்ரி ஜெயராம் அனுப்பி வைத்திருக்கிறார். வானதி சீனிவாசனுக்கு அனுப்பியவர் மற்றவர்களுக்கும் ஏன் அனுப்பி இருக்கக் கூடாது என்று கருதியிருக்கிறார் அண்ணாமலை.

தொடர்ந்து படியுங்கள்

சபரீசனை சந்தித்த காயத்ரி : சஸ்பெண்டுக்கு இது தான் காரணமா?

இதற்கு பதிலடி கொடுத்துள்ள நடிகை காயத்ரி ரகுராம், அமர் பிரசாத் ரெட்டியை முட்டாள் என விமர்சித்து ட்விட்டரில் பதிவு வெளியிட்டார். இந்த பதிவை தற்போது காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

இதுதான் உங்கள் அரசியலா: காயத்ரி ரகுராம் பக்கம் நிற்கும் கஸ்தூரி

இந்த ஆடியோவை வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து சூர்யா சிவாவை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். “பெண்களை குறிவைத்து தவறாக பேசினால் நாக்கு வெட்டப்படும் என உறுதியளித்துள்ளார். இப்படிப்பட்ட சமயங்களில் சொந்த கட்சிப் பெண்களை ஏன் தாக்க வேண்டும்? இந்த ஹைனாக்களுக்கு அழகு பார்க்க கட்சியில் மாநில பதவி கொடுத்தது மிகப்பெரிய தவறு.” என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

“சைதை சாதிக்கைவிட மோசமாக பேசினார் சூர்யா”: காயத்ரி ரகுராம்

8 ஆண்டுகள் பாஜகவிற்கு உண்மையான உழைத்தேன், என்னால் களங்கம் ஏற்பட்டது என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்- காயத்ரி ரகுராம்

தொடர்ந்து படியுங்கள்

திருச்சி சூர்யா மீது ஆபாச புகார்: கண்டித்த காயத்ரியை நீக்கிய  அண்ணாமலை 

தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம் அக்கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்