டிஜிட்டல் திண்ணை: செந்தில் பாலாஜியோடு அண்ணாமலை டீல்? பாஜக நிர்வாகியை ‘தூக்கிய’ எடப்பாடி
கூட்டணிக் கட்சியான பாஜகவில் மாநில ஐடி விங் தலைவரை திடீரென்று அதிமுகவில் சேர்த்துக் கொண்ட எடப்பாடியின் செயலை பாஜக ரசிக்கவில்லை
தொடர்ந்து படியுங்கள்கூட்டணிக் கட்சியான பாஜகவில் மாநில ஐடி விங் தலைவரை திடீரென்று அதிமுகவில் சேர்த்துக் கொண்ட எடப்பாடியின் செயலை பாஜக ரசிக்கவில்லை
தொடர்ந்து படியுங்கள்நீங்க யாருக்கும் வலது கையா, இடது கையா இருங்க! உன் தலைவனைக் குளிர்விக்க என் மீது மரியாதைக் குறைவான கருத்தை வைத்தால் நான் பேச வேண்டியது அவசியம்
தொடர்ந்து படியுங்கள்அண்ணாமலை மற்றும் அவரது போலி செய்தி தொழிற்சாலையின் படி எனக்கு திமுக ஸ்லீப்பர் செல் என்று ஒரு நல்ல போஸ்டிங் உள்ளது
தொடர்ந்து படியுங்கள்தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கட்சிக்குள் இருந்தபோதும் தொடர்ந்து விமரிசித்த காயத்ரி ரகுராம், பாஜகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட பிறகு இன்னும் வீரியமாக எதிர்க்கத் தொடங்கியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அண்ணாமலையின் தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று நினைத்தேன்.. இனி பயணிகளுக்கு கூட பாதுகாப்பில்லை போலிருக்கிறது. எச்சரிக்கை காரியகர்த்தாக்கள்.” என காயத்ரி ரகுராம் பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்என்னால் திரும்பக் கொண்டுவர முடியாத இளமைக் காலத்தைப் பறித்ததற்கு நன்றி.
என் தனிப்பட்ட வாழ்க்கையைப் பறித்ததற்கு நன்றி, பாதுகாப்பைத் தராததற்கு நன்றி. எனக்குத் துரோகம் செய்த பாஜகவுக்கு நன்றி, நீதி வழங்காததற்கு மிக்க நன்றி. கடவுள் உங்களைப் பார்த்துக்கொள்வார்.
பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்நிலையில்,தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை இன்று சந்தித்தார் அப்போது பேசிய அவர்” பாஜகவில் இருந்து வெளியேறியவர்கள் பற்றி பேச விரும்பவில்லை. பாஜகவில் இருந்து வெளியேறிய காயத்ரி ரகுராம் எங்கே சென்றாலும் நன்றாக இருக்க வாழ்த்துகிறேன். கட்சியில் இருந்து செல்வோர், புகழ்ந்துவிட்டு தான் வெளியேற வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.
தொடர்ந்து படியுங்கள்ஒருவரின் படுக்கை அறையில் கேமராவை வைப்பது எவ்வளவு கேவலமான ஒரு விஷயம் – அண்ணாமலை மீது காயத்ரி ரகுராம் காட்டம்
தொடர்ந்து படியுங்கள்திமுக உள்ளிட்ட வேறு கட்சிகளுக்கு சென்றுவிட்டால் இதற்கு அர்த்தமில்லாமல் போய்விடும். எனவே எந்த கட்சிக்கும் செல்லாமல் அண்ணாமலை மீது போலீஸ் புகார் வரைக்கும் சென்று கொடுக்கவும் திட்டமிட்டுள்ளார் காயத்ரி ரகுராம்.
தொடர்ந்து படியுங்கள்