காயத்ரி கொடுத்த கீ: போராட்டத்தை அறிவித்த திருமா

பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் நேற்று விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்த நிலையில், பாஜகவின் சமூக விரோதப்போக்கு மற்றும் அக்கட்சியில் இருக்கும் பெண்களை ப்ளாக் மெயில் செய்வதை கண்டித்து பிப்ரவரி 28-ஆம் தேதி போராட்டத்தை அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

நேற்று திருமா… நாளை சீமான்… அண்ணாமலைக்கு எதிராக காயத்ரி ரகுராமின் பக்கா ப்ளான்!

இதனிடையே, பாஜகவை சேர்ந்த திருச்சி சூர்யா – டெய்சி விவகாரத்தில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி பேசியதாக காயத்ரி ரகுராம் பாஜகவிலிருந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதன் எதிரொலியாக ஜனவரி 3ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் தன் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்து தமிழக பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

விசிகவில் இணைகிறாரா காயத்ரி ரகுராம்?

பாஜக தவிர்த்து வேறு கட்சிகளில் சேர்வது குறித்தும் காயத்ரி ரகுராம் ஆர்வம் காட்டி வரும் நிலையில், எந்த கட்சியில் அவர் இணையப்போகிறார் என்ற பலத்த கேள்வி எழுந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வார் ரூம்: அண்ணாமலையை கிழித்து தொங்க விட்ட மாரிதாஸ்

அண்ணாமலையின் வார் ரூம் திமுகவை எதிர்ப்பதை விட்டுவிட்டு கட்சிக்குள் இருப்பவர்களை காலி செய்ய பயன்படுத்தப்படுகிறது என்று வலதுசாரி ஆதரவாளர் மாரிதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்