எலெக்ஷன் ப்ளாஷ்: மீண்டும் அமைச்சராவேன் – தொகுதியை விட்டுக் கொடுக்காத பொன்முடி

திமுக தரப்பில் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்து வந்தாலும், இன்னொரு புறம் வேட்பாளர் தேர்வினையும் திமுக நடத்தி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
gautham sigamani case special court

கவுதம சிகாமணி வழக்கு: சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்!

அமைச்சர் பொன்முடி மகனும் கள்ளக்குறிச்சி திமுக எம்.பியுமான கவுதம சிகாமணிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு எம்.பி எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்