வெளியானது ‘ஆகஸ்ட் 16, 1947’ படத்தின் ஸ்னீக் பீக்!

ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஆகஸ்ட் 16, 1947’ படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ இன்று (ஏப்ரல் 5) வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

2023-24-ஆம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை இன்று (மார்ச் 21) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

டப்பிங் கொடுக்காமல் பாங்காக் சென்ற சிம்பு: துரத்தி சென்ற படக்குழு!

பாங்காங் புக்கட் தீவிற்கு சுற்றுலா சென்றுள்ள நடிகர் சிலம்பரசனை அங்குள்ள ஒலிப்பதிவுக்கூடத்தில் வைத்து டப்பிங் செய்ய பேசவைக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மஞ்சிமா மோகனை கரம்பிடித்தார் கௌதம் கார்த்திக்

இந்த நிலையில் இந்த காதல் இருதரப்பு பெற்றோர்களால் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் நவம்பர் 28ஆம் தேதி சென்னையில் கௌதம் கார்த்திக் – மஞ்சிமா திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சற்றுமுன் கௌதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் திருமணம் நடந்தது. மணக்கோலத்தில் இருவரும் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக வருகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

சென்னையில் இன்று 191ஆவது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்