கோலிக்கு ஆதரவு: ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த பாகிஸ்தான் வீரர்!

அதனை தொடர்ந்து கடந்த மாதம் வங்காளதேசம் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியில் சதம் அடித்த அவர் தற்போது இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியிலும் சதம் அடித்தார். அப்போது, கிரிக்கெட் ரசிகர்களிடம் செய்தியாளர்கள் விராட் கோலியின் சாதத்தை பற்றி கேட்ட போது ’ பிளாட் பிட்ச், எதிரணி வீரர்கள் சரியாக பந்து வீசவில்லை அதனால் தான் கோலி சதம் அடித்துள்ளார்’ என்று கூறினார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

ஹர்திக் பாண்டியா கேப்டன்சியும் , தொடரும் கமெண்ட்ஸ்களும்!

அதேபோல் இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா , ’ஏன் இந்திய அணியின் கேப்டனாக வரும் அனைவரும் உடனடியாக அணியின் விளையாடும் முறையை மாற்ற நினைக்கிறீர்கள் என்ற கேள்வியை பாண்ட்யாவை நோக்கி வைத்தார். அதற்கு தினேஷ் கார்த்திக் வேற லெவல் கூலாக 2007 க்கு பின்னதான உலக கோப்பையை டி 20 ல் நாம் இன்னும் வெல்லவில்லை. ஆனால் நம்மிடம் சிறந்த லீக் , சிறந்த வீரர்கள் உள்ளனர். அதனால் ஒவ்வொரு முறையும் மாற்றி இதன் மூலம் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாதா ? “ என்பது தான் என்ற பாசிட்டிவ்வான பதிலைக்கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அஃப்ரிடியின் பந்துவீச்சை அடித்து ஆடவேண்டும்: காம்பீர் அறிவுரை

நம் பேட்டர்கள் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. ஷகீன் அஃப்ரிடியின் பந்து வீச்சை கடந்து செல்ல நினைக்கக்கூடாது. அவரது பந்துவீச்சை நம் பேட்டர்கள் அடித்து ஆட வேண்டும். புதிய பந்தில் அவரது பந்துவீச்சு பேட்ஸ்மேன்களுக்கு ஆபத்தானது.

தொடர்ந்து படியுங்கள்

இரண்டே பந்தில் இந்தியா வெற்றி! விமர்சனங்களைத் தெறிக்கவிட்ட தினேஷ் கார்த்திக்

தன் மீது கடும் விமர்சனம் முன்வைத்த கம்பீருக்கு, தினேஷ் கார்த்திக் கொடுத்த பதிலடியாகவே ரசிகர்கள் பார்க்கின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

விளாசிய ரோகித்… பதிலடி கொடுத்த கார்த்திக்… இந்திய அணி த்ரில் வெற்றி!

நாக்பூரில் நேற்றிரவு நடைபெற்ற 2வது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

தொடர்ந்து படியுங்கள்

தினேஷ் கார்த்திக்கை விமர்சித்த கம்பீர்: பதிலடி கொடுத்த ரசிகர்கள்!

டி20 உலகக்கோப்பை போட்டிக்கு தேர்வாகியுள்ள தினேஷ் கார்த்திக் குறித்து கவுதம் கம்பீருக்கு ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்