கல்லூரிக்குள் நுழையாதவர் உருவாக்கிய சாம்ராஜ்யம் … டைம் இதழின் சிறந்த நிறுவனம் அதானி குழுமம்!

படிப்புக்கு முழுக்கு போட்ட அதானி, வைரம் பட்டை தீட்டும் தொழிலை கற்றுக் கொண்டார். தொடர்ந்து, அவரால் தொடங்கப்பட்ட அதானி குழுமம் இன்று இந்தியாவில் வர்த்தக சாம்ராஜ்யமாக உருவாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அதானியைத் தொடர்ந்து ’கை கொடுக்க’ களமிறங்கிய அம்பானி

ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேஷன், மருத்துவம் மற்றும் வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்க உள்ளதாக ரிலையன்ஸ் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

உலக பணக்காரர்கள் பட்டியல் : அம்பானியிடம் தோல்வி கண்ட அதானி

ஹிண்டன்பெர்க் அறிக்கை எதிரொலியாக நேற்று டாப் 10 உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்த வெளியேறிய அதானி இன்று 15வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

தொடர்ந்து படியுங்கள்