திருவொற்றியூர் பள்ளியில் வாயு கசிவு; போலீசார் சொல்லும் புது தகவல்!

இதையடுத்து, 9 நாட்களுக்கு  பிறகு இன்று விக்டரி பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. இதையடுத்து, மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு திரும்பியுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

தூத்துக்குடி: தனியார் ஆலையில் அமோனியா வாயுக்கசிவு… 21 பேருக்கு மூச்சுத்திணறல்!

தூத்துக்குடியில் மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா வாயுக்கசிவு ஏற்பட்டதால் 21 தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
ennur gas leak green tribunal

எண்ணூர் வாயு கசிவு: தொழிற்சாலையை முற்றுகையிட்ட மக்கள்.. பசுமை தீர்ப்பாயம் விசாரணை!

எண்ணூர் தொழிற்சாலையில் வாயு கசிவு ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
ennore coromandel ammonia leak

எண்ணூர் ஆலையில் அமோனியா கசிவு: பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் உள்ள கோரமண்டல் ஆலையில் அமோனியா கசிவு ஏற்பட்டதால் மூச்சுத்திணறல், கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் போன்ற உடல்நல உபாதைகளால் பொதுமக்கள்  பாதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

ரசாயன வாயு தாக்கி 25 மாணவிகள் மயக்கம்!

தெலங்கானா மாநிலத்தில் உள்ள கல்லூரியில் ரசாயன வாயு தாக்கி 25 மாணவிகள் மயக்கமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்