ஏறும் சிலிண்டர் விலை: எகிறும் காய்கறி விலை : அபாயத்தில் ஓட்டல் உணவு விலை!
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை உயர்ந்ததை அடுத்து உணவு விலையை அதிகரிக்கலாமா என ஓட்டல் உரிமையாளர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை உயர்ந்ததை அடுத்து உணவு விலையை அதிகரிக்கலாமா என ஓட்டல் உரிமையாளர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலையை தொடர்ந்து மூன்றாவது மாதமாக எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளன.
தொடர்ந்து படியுங்கள்சென்னையில் 4 மாதங்களுக்கு பிறகு 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.7.50 உயர்ந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையானது, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்பிப்ரவரி மாதத்தின் முதல் நாளான இன்று சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ.12.50 விலை உயர்ந்து ரூ.1,937-க்கு விற்பனை செய்யப்படுறது.
தொடர்ந்து படியுங்கள்இந்த நிலையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை இன்று திடீரென குறைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.200 குறையும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு இன்று (ஆகஸ்ட் 30) முதல் அமலுக்கு வந்தது.
தொடர்ந்து படியுங்கள்ஆகஸ்ட் முதல் நாளான இன்று 19 கிலோ எடைகொண்ட கேஸ் சிலிண்டர் விலை குறைந்துள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலை ரூ.84.50 குறைந்து 1,937 ரூபாய்க்கு இன்று (ஜூன் 1) முதல் விற்பனை செய்யப்படுகிறது. அதே வேளையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
தொடர்ந்து படியுங்கள்