பூண்டு இருந்தால் போருக்கே போகலாம்… சந்தைக்கு வந்த போலி பூண்டு… ஜாக்கிரதை மக்களே!

வீட்டுக்கு வந்து உரித்து பார்த்த போது, பூண்டு பற்கள் தனியாக வரவில்லை. கூர்ந்து பார்த்த போது, பூண்டுவுக்குள் சிமெண்ட் வைத்து அடைத்திருப்பதை பார்த்து அதிர்ந்து போனார். 

தொடர்ந்து படியுங்கள்
onion garlic prices

ரொம்ப காஸ்ட்லி: விண்ணை முட்டும் பூண்டின் விலை… கேட்டாலே மயக்கம் வருதே!

மக்கள் தங்களது வீடுகளில் சமைக்கும் போது பயன்படுத்தும் காய்கறிகள் பட்டியலில் வெங்காயம், பூண்டுக்கு தனியிடம் உண்டு. இவை இரண்டும் இல்லாத சமையலை காண்பது அரிது தான்.

தொடர்ந்து படியுங்கள்
kitchn keerthana ginger garlic rasam

கிச்சன் கீர்த்தனா: இஞ்சி – பூண்டு – மிளகு ரசம்

செரிமானத்துக்கு உதவும், மழைக்காலத்துக்கேற்ற உணவுகளில் சிறந்ததாகக் கருதப்படுவது ரசம் வகைகள். இந்த இஞ்சி – பூண்டு – மிளகு ரசம் தொண்டையை இதமாக்கும்

தொடர்ந்து படியுங்கள்
Benefits of eating roasted garlic

ஹெல்த் டிப்ஸ்: தினமும் பூண்டை நெருப்பில் சுட்டு சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!

இரவு நேரத்தில் உணவு எடுத்துக்கொண்ட பின் 20 நிமிடம் கழித்து பூண்டு சாப்பிடலாம். மிதமான சூடுள்ள நீரை குடிக்கலாம்.

தொடர்ந்து படியுங்கள்

ட்விட்டரில் ட்ரெண்டான மாரடைப்பு ஹேஷ்டாக்: காரணம் இதுதான்!

உலகம் முழுவதும் பலரும் மாரடைப்பால் மரணடைந்து வருவதால் ட்விட்டரில் இன்று (பிப்ரவரி 24) #Heartattack என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டானது.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: ரிச் முந்திரி புலாவ்!

இன்று குழந்தைகளுக்கு என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த ரிச் முந்திரி புலாவ் ரெசிப்பி உதவும்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா : பூண்டு – கீரை – பிரெட் டோஸ்ட்!

சுவையாக செய்து பிள்ளைகளின் விருப்பத்தை எப்படிப் பூர்த்தி செய்வது என்று அங்கலாய்க்கும் அம்மாக்களுக்கு இந்த பூண்டு – கீரை – பிரெட் டோஸ்ட் ரெசிப்பி உதவும்.

தொடர்ந்து படியுங்கள்