சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு: எஃப்.ஐ.ஆர் சொல்வது என்ன?

தேனியின் உள்ள விடுதியில் சவுக்கு சங்கர் தங்கியிருந்தபோது, கஞ்சா பயன்படுத்தியதாகவும், பெண் காவலரை பணி செய்யவிடாமல் தடுத்தாகவும் சவுக்கு சங்கர் மற்றும் அவரது நண்பர்கள் ராம் பிரபு, ராஜரத்தினம் ஆகியோர் மீது தேனி பழனிசெட்டிப்பட்டி போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

அறவழியில் போராடிய விவசாயிகள் ரவுடிகளா? – எடப்பாடி காட்டம்!

அதிமுக சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

போதை கலாச்சாரத்திற்கு நிரந்தர முற்றுப்புள்ளி: டிடிவி வலியுறுத்தல்!

மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தலைவிரித்தாடும் போதை கலாச்சாரத்தை அடியோடு ஒழித்து நிரந்த முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
amar prasad reddy jail torture

சிறையில் காவல்துறையினர் என்னை மிரட்டினர்: அமர்பிரசாத் ரெட்டி

என் மீது நிறைய வழக்குகள் போடப்போவதாக காவல்துறையினர் சிறையில் வைத்து என்னை மிரட்டினர் என்று பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி இன்று (நவம்பர் 11) தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
anbumani welcome rajinikanth

ரஜினிகாந்த் கருத்தை வரவேற்ற அன்புமணி

மது அருந்த கூடாது என்று தனது ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் அறிவுரை கூறியிருப்பதை வரவேற்கிறேன் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பாஜக நிர்வாகி செல்வகுமார் கைது: அண்ணாமலை கண்டனம்!

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து ட்விட்டரில் அவதூறாக கருத்து பதிவிட்ட பாஜக தொழில்பிரிவு துணை தலைவர் செல்வகுமார் கைது செய்யப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

போதைப் பொருள் நடமாட்டம்: முதலமைச்சர் ஆலோசனை!

தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் விற்பனை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை

தொடர்ந்து படியுங்கள்

திமுக கவுன்சிலர் கடத்தியது கோகைன் போதைப்பொருளா? – கடலோர பாதுகாப்பு குழுமம் விளக்கம்

மேலும்‌ அவர்கள்‌ கொண்டு வந்த பவுடர்‌ போதை பொருளோ அல்லது வெடிமருந்தோ இல்லை என்பது விசாரணையில்‌ தெரியவந்தது. மேற்படி நபர்கள்‌ விவசாய உரத்தினை மிகஅதிக பணமதிப்பிற்காக இலங்கைக்கு அனுப்பவிருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து படியுங்கள்

கூட்டுப் பாலியல் வன்கொடுமை: கஞ்சா இளைஞர்கள் 7 பேர் கைது!

கஞ்சா என்பது உடல் நலனைக் கெடுக்கும் போதைப் பொருளாக மட்டும் இல்லாமல், சமூகத்தைக் கெடுக்கும் குற்றங்களின் காரணியாகவும் இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்