mk stalin says gram sabha

“கிராமங்கள் தன்னிறைவு பெற திமுக அரசு உழைக்கும்” – ஸ்டாலின்

கிராமங்கள் தன்னிறைவு பெற திமுக அரசு உழைக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
pm modi gandhi memorial

காந்தி நினைவிடத்தில் மோடி மரியாதை!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி டெல்லி ராஜ்காட் பகுதியில் உள்ள காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆர்.எஸ்.எஸ் பேரணி: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு!

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதியளித்த உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

காந்தி பிறந்த நாளில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு: இந்துத்துவத்தின் இரட்டை வேடத்தைப் புரிந்துகொள்வது எப்படி?

சென்ற வாரம் செய்திகளில் பெரிதும் அடிபட்டது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தமிழகத்தில் நடத்த விரும்பிய அணிவகுப்புகளும், அதற்கு தமிழ்நாடு அரசு விதித்த தடையும்தான். குறிப்பாக காந்தி பிறந்த நாளில் அவர்கள் அணிவகுப்பு நடத்த கோரியது பரவலாக சர்ச்சையை உருவாக்கியது.

தொடர்ந்து படியுங்கள்