கோவை மேயர்: சிறையில் இருந்து செலக்ட் செய்த செந்தில்பாலாஜி
கோவை மாநகராட்சியின் புதிய மேயராக கவுன்சிலர் ரங்கநாயகி திமுக தலைமையால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கோவை மாநகராட்சியின் புதிய மேயராக கவுன்சிலர் ரங்கநாயகி திமுக தலைமையால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்முனைவர் பட்டம் பெற்ற 28 பேரில் 4 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பிக்கள் ஆவர். இதில் 2 பேர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் பொதுச்செயலாளர் ரவிக்குமார் ஆவர். இந்திய அளவில் பட்டியலினத்தைச் சேர்ந்த எம்.பிக்களில் தொல்.திருமாவளவனும், ரவிக்குமாரும் மட்டுமே முனைவர் பட்டம் பெற்றவர்கள் ஆவர்.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமான கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், பாஜக சார்பில் அண்ணாமலை உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
தொடர்ந்து படியுங்கள்கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் 63.8% வாக்குகள் பதிவானது. இந்த முறை 64.8% வாக்குகள் பதிவாகியிருக்கிறது. வாக்குப் பதிவில் பெரிய அளவுக்கான உயர்வு எதுவும் நடக்கவில்லை.
தொடர்ந்து படியுங்கள்இப்போது ஒரு சுவாரசியமான விவகாரமாக ஆர்ட்ஸ்- எஞ்சினியரிங் சண்டை தேர்தல் களத்திற்குள் வந்திருக்கிறது. ஆமாம் கோவை தொகுதியில் தான் இந்த எபிசோட் தொடங்கியிருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்