உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியைச் சந்தித்த பிரதமர் மோடி
உக்ரைன் – ரஷ்யப் போருக்குப் பிறகு முதன்முறையாக, ஜி7 உச்சி மாநாட்டின் இடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துள்ளார்.
உக்ரைன் – ரஷ்யப் போருக்குப் பிறகு முதன்முறையாக, ஜி7 உச்சி மாநாட்டின் இடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துள்ளார்.
இதுபோன்று 6 நாட்களில் 3 நாடுகளுக்கு செல்லும் பிரதமர் மோடி மொத்தம் 40 நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று காலை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜப்பான் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவி ஏற்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று பெங்களூரு புறப்படுகிறார்.
இந்தோனேசியாவில் G20 உச்சிமாநாட்டில் பங்கேற்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், போலாந்தில் நடந்த ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டதை அடுத்து G7 மற்றும் நேட்டோவின் தலைவர்களுடன் அவசர கூட்டத்தை கூட்டினார்.