காந்தி நினைவிடத்தில் உலக தலைவர்கள் மரியாதை!

ஜி20 மாநாட்டில் பங்கேற்றுள்ள உலக நாடுகளின் தலைவர்கள் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு இன்று (செப்டம்பர் 10) மரியாதை செலுத்தினார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

ஜோ பைடன் – ஸ்டாலின் சந்திப்பு!

ஜி20 மாநாட்டை முன்னிட்டு குடியரசு தலைவர் வழங்கிய இரவு விருந்தின் போது, அமெரிக்க அதிபர் பைடனை சந்தித்த புகைப்படத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 10) வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“அணு ஆயுதங்கள் பயன்படுத்துவதை ஏற்க முடியாது” – ஜி20 மாநாட்டில் பிரகடனம்!

ஜி20 மாநாடு டெல்லியில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இன்று நடைபெற்ற மாநாட்டில்  முக்கிய பிரகடனங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
school college gets holiday in delhi for G 20

ஜி-20 மாநாடு: நாளை முதல் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு விடுமுறை!

டெல்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டுக்காக அங்குள்ள அனைத்து பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு நாளை (செப்டம்பர் 8) முதல் 10ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
top 10 news august17

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!

தென் மண்டல திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் இன்று (ஆகஸ்ட் 17) தமிழ்நாடு  முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ராமநாதபுரத்தில் நடைபெறவுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்