mk stalin in delhi

ஜி20 மாநாடு விருந்து: டெல்லி சென்றார் முதல்வர் ஸ்டாலின்

ஜி20 மாநாட்டை முன்னிட்டு குடியரசு தலைவர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரவு விருந்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றார்.

தொடர்ந்து படியுங்கள்
modi explains biden about konark wheel

ஜி 20 மாநாடு… வரவேற்பு மேடையின் பின்னணியில் இருக்கும் சக்கரம் என்ன?

ஜி20 மாநாட்டு அரங்கிற்கு வருகை தந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு வரவேற்பு மேடையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த கோனார்க் சக்கரம் குறித்து விளக்கம் அளித்தார் பிரதமர் மோடி.

தொடர்ந்து படியுங்கள்

”எந்த ஜனநாயக நாட்டிலும் இது நடக்காது”: மோடிக்கு ப.சிதம்பரம் கண்டனம்!

குடியரசுத் தலைவர் அளிக்கும் இன்று (செப்டம்பர் 9) அளிக்கும் இரவு விருந்தில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்காததற்கு ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
bharat instead of india in G20 summit

ஜி20 மாநாடு: மோடி மேசையில் ‘பாரத்’

டெல்லியில் இன்று (செப்டம்பர் 9) நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி அமர்ந்திருக்கும் இருக்கைக்கு முன் இந்தியாவிற்கு பதில் பாரத் என்று பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Delhi under maximum security

ஜி20 மாநாடு: பாதுகாப்பு பணியில் 1 லட்சத்து 30,000 போலீசார்!

புதுடெல்லியில் நாளை (செப்டம்பர் 9) நடைபெறவிருக்கும் ஜி20 உச்சி மாநாட்டை முன்னிட்டு சுமார் 1 லட்சத்து 30,000 போலீஸார், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
top ten news in tamil today september 8 2023

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டிற்கு உலக தலைவர்கள் இன்று (செப்டம்பர் 8) வருகை தர உள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
mkstalin will participate in President dinner

ஜி20 மாநாடு விருந்து: டெல்லி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

ஜி20 மாநாட்டையொட்டி குடியரசுத்தலைவர் அளிக்கும் விருந்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 9ம் தேதி டெல்லி செல்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

டெல்லியில் ஜி-20: 160 விமானங்கள் ரத்து!

இந்த நிலையில், 2023-ம் ஆண்டுக்கான உச்சி மாநாடு செப்டம்பரில் தொடங்கி நடைபெறவிருக்கிறது. இது தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரமடைந்திருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
putin will not attend G20 submit in india

கைது வாரண்ட்: ஜி20 மாநாட்டில் புதின் பங்கேற்க மாட்டார்!

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் நேரில் கலந்து கொள்ள மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கலைஞர் கோட்டம் திறப்பு விழாவுக்காக திருவாரூர் வந்துள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்