சென்னையில் இன்று தொடங்குகிறது ஜி20 பணிக்குழு கூட்டம்!

சென்னையில் ஜி20 கூட்டமைப்பின் 2வது நிதி கட்டமைப்பு பணிக்குழு கூட்டம் இன்று (மார்ச் 24) தொடங்குகிறது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!

சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு தேசிய தலைவர்கள் தமிழகம் வர உள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

29 நாடுகளில் ஜி20 உணவுத் திருவிழா!

டெல்லி மாநகராட்சி கவுன்சில் பிப்ரவரி 11, 12 ஆகிய இரண்டு நாட்கள்  29 நாடுகள் பங்கு பெறும் உலகளவிலான பிரமாண்டமான ஜி20 உணவுத் திருவிழாவை ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த உணவுகளைச் சுவைத்துப் பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

ஜி 20 கல்வி செயற்குழு மாநாடு இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெற உள்ள நிலையில் சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஜி-20 மாநாடு: பிரதமர் வைத்த வேண்டுகோள்!

பிரதமர் நரேந்திர மோடி ஜி-20 மாநாட்டில் இளைஞர்கள் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மோடி – ரிஷி சுனக் சந்திப்பு: இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு!

இந்தியாவில் இருந்து இங்கிலாந்து வரும் இளம் தொழில் வல்லுநர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இங்கிலாந்தில் பணிபுரிய 3000 விசாக்கள் வழங்க இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இன்று (நவம்பர் 16) அனுமதி அளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

உக்ரைன் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்: ஜி-20 மாநாட்டில் மோடி

உக்ரைனில் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வந்து, தூதரக வழியில் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்” என்று ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி பேசியுள்ளார்

தொடர்ந்து படியுங்கள்

2030-ம் ஆண்டு… 50 சதவீத எரிசக்தி உற்பத்தி: ஜி20 மாநாட்டில் பிரதமர் உரை!

உலகில் அமைதி, நல்லிணக்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூட்டு உறுதியைக் காட்டவேண்டியது காலத்தின் தேவையாகும். உலகின் வேகமாக வளரும் பொருளாதாரம் என்பதால் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு உலக வளர்ச்சிக்கு முக்கியமானது.

தொடர்ந்து படியுங்கள்