ரஷ்யாவுடனான உறவு; இந்தியாவின் முடிவை மதிக்கிறோம்: இங்கிலாந்து!
ரஷ்ய – உக்ரைன் போர் ஓராண்டாக நீடித்துவரும் நிலையில், ரஷ்யாவுடன் இருதரப்பு உறவு என்ற இந்தியாவின் முடிவை நாங்கள் மதிக்கிறோம் என இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜேம்ஸ் கிளெவர்லி கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்