கொள்ளி போட வேண்டியது மூத்தவனா இளையவனா?
சத்குரு தாய் இறந்தால் இளைய பையன் ஈமக்கடன் செய்ய வேண்டும் என்றொரு நம்பிக்கை இருக்கிறது. தந்தை இறந்தால் மூத்த மகன் ஈமக்கடன் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள், இதைப் பற்றி விளக்க முடியுமா? “ரூனானுபந்தம்” எனும் நினைவுப் பெட்டகம் நம் கலாச்சாரத்தில் ரூனானுபந்தம் என்றொரு வார்த்தை பயன்பாட்டில் இருக்கிறது. இந்த பந்தம் உடல் தொடர்பினால் ஏற்படும் பந்தம். மனதிற்கு நினைவாற்றல் இருப்பதுபோல், உடலிற்கும் நினைவாற்றல் இருக்கிறது. மனதின் ஞாபகத்திறனின் அளவிற்கு எல்லை இருக்கிறது, ஆனால் உடலின் நினைவாற்றலோ […]
தொடர்ந்து படியுங்கள்