மத்திய அமைச்சரை சந்தித்த ராஜேந்திரன்… சில மணி நேரத்தில் ஒதுக்கப்பட்ட நிதி!
தமிழ்நாட்டில் மாமல்லபுரத்திலும் உதகமண்டலத்திலும் சுற்றுலாத் தலம் உருவாக்க மத்திய சுற்றுலாத்துறை ரூ.170 கோடி ஒதுக்கியுள்ளது…
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டில் மாமல்லபுரத்திலும் உதகமண்டலத்திலும் சுற்றுலாத் தலம் உருவாக்க மத்திய சுற்றுலாத்துறை ரூ.170 கோடி ஒதுக்கியுள்ளது…
தொடர்ந்து படியுங்கள்இவர் தலைவராக உள்ள மேற்குறிப்பிட்ட நிதி நிறுவனத்தில், அதிக வட்டி கிடைக்கும் என்பதை நம்பி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற முதியவர்கள் வைப்பு நிதி தொடங்கியுள்ளனர்
தொடர்ந்து படியுங்கள்வெறும் கையால் முழம் போடுவது என்று சொல்லுவார்கள். அதுபோல, தமிழ்நாட்டுக்கு வந்து வெறும் கையால் முழம் போட்டுக் கொண்டு இருக்கிறார் பிரதமர் மோடி. தேர்தல் நேரத்தில் மட்டும்தான் பிரதமருக்கு மக்கள் மேல் பாசம் பொங்கும்… இதை தமிழ்நாட்டு மக்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள்.
தொடர்ந்து படியுங்கள்மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், கோட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் டார்கெட் கொடுக்கப்பட்டிருக்கிறது
தொடர்ந்து படியுங்கள்