IPL Auction Day 2: Full list of players sold in the IPL auction!

ரூ.27 கோடி ரிஷப் பந்த் முதல் 13 வயது சூர்யவன்ஷி வரை : ஐபிஎல் ஏலம் முழுப் பட்டியல்!

ஐபிஎல் ஏலத்தின் இரண்டாவது நாளான இன்று அதிகபட்சமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ் குமாரை ரூ. 10 கோடிக்கு வாங்கியுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.