டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
சேலத்தில் இன்று கருணாநிதி சிலை மற்றும் ஈரடுக்கு பஸ் நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். தொடர்ந்து கருப்பூரில் நடைபெறும் விழாவில் 50 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
தொடர்ந்து படியுங்கள்