“வரி என்ற பேச்சுக்கே இடமில்லை” : யார் இந்த வீரன் அழகுமுத்துக்கோன்?
இந்தியாவின் முதல் விடுதலை போர் 1857ல் நடந்தது என வரலாற்று நூல்கள் கூறுகின்றன. ஆனால் அதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்பே பிரிட்டிஷாருக்கு எதிராக நமது தமிழ்நாட்டில் போர் நடந்திருக்கிறது. அந்த போரில் வீரமரணம் அடைந்தவர்தான் அழகுமுத்துகோன்…
தொடர்ந்து படியுங்கள்