ஒவ்வொரு வீட்டுக்கும் இலவச சிலிண்டர்கள்: குஜராத் அரசின் தீபாவளி பரிசு!

பஞ்சாப்பில் காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தது போன்று, குஜராத்திலும் அதிகாரத்துக்கு வருவதற்கான வேலைகளில் ஆம்ஆத்மி தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் குஜராத்தின் பாஜக அரசு தீபாவளியை முன்னிட்டு இலவச சிலிண்டர்கள் திட்டத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்

இலவச திட்டங்கள் : மத்திய அரசு மீது பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் காட்டம்!

இலவச உணவு தானிய திட்டத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது

தொடர்ந்து படியுங்கள்

இலவசங்கள் இல்லையெனில்… – அமைச்சர் எ.வ.வேலு

அரசு சார்பில் விலையில்லாமல் மக்களுக்கு வழங்கப்படும் திட்ட செயல்பாடுகளை சிலர் கொச்சைப்படுத்துவதாக கூறியுள்ள  பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு  இலவசங்கள் இல்லையெனில் சமத்துவமான சமுதாயத்தை, சமூக நீதியை இந்த நாட்டிலே நிலை நிறுத்த முடியாது என்றும் பேசியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சிறப்புக் கட்டுரை : இலவசம் எதுவென தீர்மானிப்பது அதிகாரம் யார் வசம் என்பதே!

பாரதீய ஜனதா கட்சியின் பெருந்தேசியத்துக்குப் பின்னால் இருப்பது பெருமுதலாளிகளின் நலன்; மாநிலக் கட்சிகளின் தன்னுணர்வு அரசியலின் பின்னால் இருப்பது வெகுமக்கள் நலன். பெருமுதலாளிகளுக்கு அள்ளிக்கொடுப்பது ஊக்கத்தொகை; வெகுமக்களுக்கு கொடுப்பது இலவசம் என்பது பாஜக அரசியல். ஏனெனில் அதிகாரம் அவர்கள் வசம்

தொடர்ந்து படியுங்கள்

இலவசங்கள் வழக்கு – அனைத்துக்கட்சி கூட்டம் கூட்ட உச்ச நீதிமன்றம் யோசனை!

இலவசங்கள் தொடர்பான வழக்கில் மத்திய அரசு குழு அமைக்கலாம் அல்லது அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் ஆலோசனை

தொடர்ந்து படியுங்கள்

திமுக தான் சாதுர்யமான கட்சியா? தலைமை நீதிபதி காட்டம்! உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

தி.மு.க தான் சாதுர்யமான, புத்திசாலித்தனமான கட்சி என்று நினைக்க வேண்டாம் – இலவசம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி காட்டம்

தொடர்ந்து படியுங்கள்

நலத்திட்டமும் இலவசமும் ஒன்றல்ல: எம்.பி கனிமொழி

நலத்திட்டங்களுக்கும் இலவசங்களுக்கும்  வித்தியாசம் உள்ளது என்பதை ஒன்றிய அரசு புரிந்து கொள்ள வேண்டும் – திமுக எம்.பி கனிமொழி

தொடர்ந்து படியுங்கள்

புறக்கணிக்கப்பட்ட இலவச அறிவுரை !

ஸ்ரீராம் சர்மா

சிறுகுடி என்னும் ஊரில் வாழ்ந்த பண்ணன் என்பான் அக்காலத்தில் பெருங் கொடையாளியாக திகழ்ந்தவன். தான் கொண்டதை இல்லாதோருக்கு அளித்து அளித்தே நெடுங்கீர்த்தி கொண்ட பெருமகன்

தொடர்ந்து படியுங்கள்

இலவசங்களால் நாடு வளர்ந்திருக்கிறதா? அமைச்சர் பிடிஆருக்கு சீமான் கேள்வி!

மிக அவசிய தேவைகளான கிரைண்டர், மிக்சி, மடிக்கணினி, மின்விசிறி, தொலைக்காட்சி இவையெல்லாம் சொந்த வருமானத்தில் நிறைவேற்றக்கொள்ள வேண்டிய ஒன்று. இலவசங்களால் நாடு ஒரு புள்ளி அங்குலம்கூட வளராது” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்