France spending 1700 crore

ஒயின் உற்பத்தியாளர்களைக் காக்க ரூ.1700 கோடி செலவிடும் நாடு!

ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒயின் அருந்தும் பழக்கம் குறைந்து சரிவை சந்தித்துள்ள நிலையில் ஒயின் உற்பத்தியாளர்களைக் காக்க ரூ.1700 கோடி செலவிடுகிறது பிரான்ஸ் அரசாங்கம்.

தொடர்ந்து படியுங்கள்
Madhavan with French President and Modi

பிரான்ஸ் அதிபர் மற்றும் மோடியுடன் மாதவன்: வைரல் செல்பி!

பிரான்ஸ் அதிபர் மெக்ரான் மற்றும் பிரதமர் மோடி உடன் நடிகர் மாதவன் எடுத்துகொண்ட ’செல்பி’ புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

பிரான்ஸ் கலவரம்: ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவும் அபாயம்!

பிரான்ஸ் நாட்டில் இரு வாரங்களுக்கு முன் நேஹல் மெர்சவுக் என்ற 17 வயது சிறுவன் தனது காரை நிறுத்தாமல் சென்றதாக கூறி போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவன் பலியானான். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.

தொடர்ந்து படியுங்கள்

உக்ரைனுக்குக் கூடுதல் ஆயுதங்கள் வழங்கும் பிரான்ஸ்!

உக்ரைனுக்குக் கூடுதல் ஆயுதங்கள் வழங்க தயாராக இருப்பதாக பிரான்ஸ் அதிபர் மக்ரோன் உறுதியளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மெஸ்ஸி டாட்டூ: நிரம்பி வழியும் ரசிகர் கூட்டம்!

அர்ஜென்டினாவில் லியோனல் மெஸ்ஸியின் டாட்டூ குத்துவதற்காக ரசிகர்கள் ஆர்வமாக ஒவ்வொரு கடைகளின் முன்பும் நீண்ட வரிசையில் நிற்கின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

அர்ஜென்டினா வெற்றி: உருகிய மெஸ்ஸி மனைவி

இத்தனை வருடங்களாக நீங்கள் என்ன துன்பத்தை அனுபவித்தீர்கள் என்பது எங்களுக்கு தெரியும் என்று மெஸ்ஸி குறித்து அவரது மனைவி உணர்ச்சிப்பூர்வமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கால்பந்துக்கு அப்பால்… அர்ஜென்டினாவை அறிந்துகொள்ளுங்கள்!

நேற்று கத்தாரில் நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் பிரான்ஸ் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி மூன்றாவது முறையாக ஃபிபா உலக கோப்பையை கைப்பற்றியது.

தொடர்ந்து படியுங்கள்

போராடிய மொராக்கோ: அசத்திய பிரான்ஸ்

இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் அணியின் அட்டாக் மேலும் அதிகரித்தது. பெரும்பாலும் பிரான்ஸ் அணி வீரர்களே பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இதனிடையே 17வது நிமிடத்தில் ஜூருட்-க்கு கோல் கிடைத்த வாய்ப்பை தவறவிட்டார். அதேபோல் 36வது நிமிடத்தில் செளமேனி அபார ஆட்டத்தால் மீண்டும் ஜீரூட்-க்கு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதையும் அவர் வீணடித்தார்

தொடர்ந்து படியுங்கள்

முதல் அணியாக அடுத்த சுற்றுக்கு முன்னேறிய பிரான்ஸ்

எனினும் 86 நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கைலியன் எம்பாப்பே மீண்டும் ஒரு கோல் அடித்தார். ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் டி பிரிவில் அந்த அணி முதலிடம் பிடித்ததுடன், ரவுண்ட் ஆப் 16 (காலிறுதிக்கு முந்தைய சுற்று) முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ள 32 அணிகளும் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்