எங்கள் அணியினரை வீழ்த்திய வைரஸ்: பிரான்ஸ் பயிற்சியாளர் போட்ட குண்டு!

கடைசி நிமிடத்தில் கூட உலகக் கோப்பையை வெல்ல எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது, ஆனால் அது நடக்கவில்லை. முதல் ஒரு மணி நேரத்தில் நாங்கள் ஆடிய அந்த மோசமான ஆட்டம் தான் எங்கள் வீரர்களை வீழ்த்திய வைரஸ். நாங்கள் ஏன் நன்றாக விளையாட வில்லை என்பதை விளக்க பல காரணங்கள் உள்ளன. பல முக்கியமான வீரர்கள் குறைந்த என்ர்ஜியை தான் கொண்டிருந்தனர். குறைந்த அனுபவமுள்ள இளைய வீரர்களை வைத்து புத்துணர்ச்

தொடர்ந்து படியுங்கள்