இந்தியன் இஸ் பேக்: அறிமுக வீடியோ வெளியானது!

இந்தியன் இஸ் பேக்: அறிமுக வீடியோ வெளியானது!

1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்திற்கு பின் கமல்ஹாசன் ஷங்கர் கூட்டணியில் தற்போது இந்தியன் 2 படம் உருவாகி வருகிறது.

vikram says thangalaan movie is better than sarpatta

தங்கலான் “சார்பட்டா”வை விட 100 மடங்கு சிறப்பாக இருக்கும்: விக்ரம்

இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாக உள்ள படம் தங்கலான். கோலார் தங்க வயல் குறித்த பின்னணியில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. வரும் ஜனவரி 26 ஆம் தேதி தங்கலான் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.