மூன்றாவது முறையாக பிரதமர்… மோடி போட்ட முதல் கையெழுத்து என்ன?
முறையாக பொறுப்பேற்றுக்கொண்ட பிரதமர் மோடி, விவசாயிகள் தொடர்பான கோப்பில் முதல் கையெழுத்திட்டார்.
தொடர்ந்து படியுங்கள்முறையாக பொறுப்பேற்றுக்கொண்ட பிரதமர் மோடி, விவசாயிகள் தொடர்பான கோப்பில் முதல் கையெழுத்திட்டார்.
தொடர்ந்து படியுங்கள்இதில் 93,874 எக்டேர் பரப்பில் பயிரிடப்பட்ட நெற்பயிர் உள்ளிட்ட இதர பயிர்கள் 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேல் சேதமடைந்துள்ளதெனக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.பருவம் தவறிய கனமழையால் பாதிப்பிற்குள்ளான விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, முதல்வர், 1,33,907 விவசாயிகள் பயனடையும் வகையில், 93,874 எக்டேர் பரப்பில் பயிரிடப்பட்ட பயிர்களுக்கு, உயர்த்தப்பட்ட நிவாரணமாக மாநில பேரிடர் நிவாரண நிதி மற்றும் மாநில நிதியிலிருந்து 112 கோடியே 72 இலட்சம் வழங்க ஆணையிட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தவிர, உரங்களைப் பதுக்கிவைத்தாலோ அல்லது கூடுதல் விற்பனைக்கு விற்றாலோ நடவடிக்கை பாயும் என தெரிவிக்கப்பட்டது. அதற்கான பறக்கும் படைகளும், புகார் அளிக்க வேண்டிய எண்களும் கொடுக்கப்பட்டிருந்தன.
தொடர்ந்து படியுங்கள்பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி, 4 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமாக விவசாயிகள் பதிவு செய்திருந்து காத்திருந்தனர்.
தொடர்ந்து படியுங்கள்ஆண்டுதோறும் பாலாற்றில் குறைந்தபட்சம் 80 டிஎம்சி தண்ணீர் உற்பத்தியாகிறது. இதில் கர்நாடகம், ஆந்திரம் ஆகிய இரு மாநிலங்களும் தலா 20 டிஎம்சி தண்ணீரும், தமிழகம் 40 டிஎம்சி தண்ணீர் பங்கிட்டுக் கொள்ள வேண்டும்.
தொடர்ந்து படியுங்கள்