காட்டுப்பன்றிக்கு வைத்த பொறியில் பலியான புலி!

மத்தியப்பிரதேசத்தில் காட்டுப்பன்றிக்கு வைத்த பொறியில் மின்சாரம் தாக்கி புலி ஒன்று உயிரிழந்துள்ளது. இது தொடர்பாக வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கிராமவாசிகள் 11 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ்!

தமிழ்நாடு தேயிலைத்‌ தோட்டக்‌ கழகத்‌ தொழிலாளர்களுக்கு திருத்தியமைக்கப்பட்ட தினக்கூலி, ஏழாவது ஊதியக்குழுவின்‌ திருத்திய ஊதிய விகிதம்‌ மற்றும்‌ 20% போனஸ்‌ வழங்கிட முதல்வர் ஸ்டாலின்‌ இன்று உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அரிக்கொம்பன் யானை எங்கே? – வனத்துறை கொடுத்த அப்டேட்!

அரிக்கொம்பன் யானையானது நல்ல உடல்நலத்துடன் சீரான உணவு மற்றும் நீர் ஆகாரம் எடுத்துக்கொள்கிறது என்று வனத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
arisikomban elephant lefted in forest area

சிகிச்சைக்கு பிறகு வனப்பகுதியில் விடப்பட்டது அரிசிக் கொம்பன்

தேனி மாவட்டத்தில் மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப்பட்ட அரிசிக் கொம்பன் யானை இன்று (ஜூன் 6) காலை வனப்பகுதியில் விடப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

தொடரும் சோகம்: மின்சாரம் தாக்கி யானை பலி!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் அருகே மின்கம்பம் விழுந்து காட்டு யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

போக்கு காட்டிய மக்னா யானை: ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்!

கோவை மாவட்டம் பேரூர் சுற்றுவட்டார பகுதிகளில் மக்களை அச்சுறுத்தி வந்த மக்னா யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி இன்று பிடித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

100 கிமீ … வனத்துறையினருக்கு தண்ணி காட்டும் மக்னா யானை!

யானை செல்லும் இடமெல்லாம் அதனை பின் தொடரும் வனத்துறையினர், யானையை பார்த்து ஆர்வமாக புகைப்படம், வீடியோ எடுக்க வெளியே வரும் மக்களை உள்ளே செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

தைப்பூசம், பௌர்ணமி: இன்றும் நாளையும் சதுரகிரிக்குச் செல்ல தடை!

கனமழை எச்சரிக்கையால் தை மாத பிரதோஷம், பெளர்ணமியை முன்னிட்டு பிப்ரவரி 3, 4ஆம் தேதி பக்தர்கள் சதுரகிரி கோயிலுக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வீடுகளைக் காலி செய்யும் வழக்கு: வனத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்த வீடுகளுக்கு மின் இணைப்பும் பெறப்பட்டுள்ளது. அங்கிருந்து வெளியேறுமாறு வருவாய்த்துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்புக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்