வெளிநாட்டு வேலை… தங்க முக்கோணத்தில் மாட்டிக்காதீங்க… -அரசு எச்சரிக்கை!
தமிழக இளைஞர்களை அழைத்து சென்று சைபர் கிரைம் மோசடியில் ஈடுபடுத்துவதாக அயலக தமிழர் நலத்துறை இன்று (மே 26) எச்சரிக்கை விடுத்துள்ளது.