உலகக்கோப்பை கால்பந்து: 2 பெனால்டியை தவறவிட்ட மெஸ்சி
இதே பிரிவில் மெக்சிக்கோ மற்றும் சவுதி அரேபியா அடுத்தடுத்த இடங்களை பிடித்ததால், தொடரில் இருந்து வெளியேறி உள்ளன.
தொடர்ந்து படியுங்கள்இதே பிரிவில் மெக்சிக்கோ மற்றும் சவுதி அரேபியா அடுத்தடுத்த இடங்களை பிடித்ததால், தொடரில் இருந்து வெளியேறி உள்ளன.
தொடர்ந்து படியுங்கள்இரண்டாவது பாதியின் 64 வது நிமிடத்தில் அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்சி தமக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்து அந்நாட்டு ரசிகர்களை மகிழ்வித்தார். தொடர்ந்து 87 வது நிமிடத்தில் பெர்னான்டஸ் மேலும் ஒரு கோல் அடித்து அர்ஜென்டினாவின் வெற்றியை உறுதி செய்தார். கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்ட போதும் மெக்சிகோ அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் தனது முதல் வெற்றியை அர்ஜென்டினா அணி பதிவு செய்தது.
தொடர்ந்து படியுங்கள்நெதர்லாந்து அணியின் நட்சத்திர வீரர் கோடி கேக்போ, முதல் கோல் அடித்து அசத்தினார். இது, இந்த சீசனில் பதிவான அதிவேக (5 நிமிடம், 4 வினாடி) கோல் ஆனது.
தொடர்ந்து படியுங்கள்ஆனால் அந்த கோலை, நடுவர்கள் ஓவர்ரூல் செய்ததால் முதல் பாதி ஆட்டம் 0-0 என்று கோல் அடிக்காமல் முடிவுக்கு வந்தது. பின்னர் இரண்டாவது பாதி ஆட்டத்தில், 65வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்இந்நிலையில் நேற்று (நவம்பர் 24 )’ஈ’ பிரிவில் நடந்த போட்டியில் 4 முறை சாம்பியனான ஜெர்மனி- ஜப்பான் அணிகள் மோதின. கலிபா சர்வதேச மைதானத்தில் நடந்த இப்போட்டியில் இரு அணி வீரர்களும் தொடக்கம் முதலே கோல் அடிக்க கடுமையாக போராடினர். ஆட்டத்தின் 33 வது நிமிடத்தில் ஜெர்மனி அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை அந்த அணி வீரர் இல்கே குண்டோகன் கோல் அடித்து அசத்தினார்
தொடர்ந்து படியுங்கள்டேனி ஓல்மோ அடித்த கோல் உலகக் கோப்பையில் ஸ்பெயினின் 100ஆவது கோலாக அமைந்தது. மேலும் முதன்முதலாக உலகக் கோப்பையில் 7 கோல்களை அடித்துள்ளது. 1958-இல் பிரேஸில் வீரர் பிலே தான் கோலடித்த இளம் வீரர் என்ற சிறப்பைப் பெற்றிருந்தார்.
தொடர்ந்து படியுங்கள்நேற்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியது.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து வீரர் 21 வயதான புகாயோ இரண்டு கோல் அடித்தார். மற்றொரு வீரரான பெல்லிங்ஹாம் ஒரு கோல் அடித்தார்.
கேரள மாநிலம் பனூரில் பாஜகவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போர்ச்சுகல் நாட்டுக் கொடியை எஸ்டிபிஐ கட்சி கொடி என நினைத்து கிழித்த சம்பவம் இணையத்தில் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்இதனால் ஈகுவடார் அணி ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.
இதையடுத்து 31வது நிமிடத்தில், வலென்சியா மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் அந்த அணி முதல் பாதி ஆட்டத்தில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டி வண்ணமிகு கலைநிகழ்ச்சிகளுடன் கத்தாரில் இன்று கோலாகலமாகத் தொடங்கியது.
தொடர்ந்து படியுங்கள்