”சாதனை மேல் சாதனை” அசத்திய ரொனால்டோ: உச்சிமுகர்ந்த அல் நாசர் அணி!

மேலும் இந்த போட்டியின் இரண்டாவது பாதியின் எட்டு நிமிடங்களில் பெனால்டி ஸ்பாட் மூலம் இரண்டாவது(501) கோலையும், ஆட்டத்தின் 61வது நிமிடத்தில் மூன்றாவது(502)வது கோலையும் அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹாட்ரிக் சாதனைகளை படைத்தார்.

தொடர்ந்து படியுங்கள்

“பீலே கால்பந்தின் கருப்பு முத்து” 10 தகவல்கள்!

இதனை தொடர்ந்து தனது 18 வது வயதில் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடிய பீலே பிரேசில் அணிக்காக கோப்பையை பெற்று தந்தார். இதன் மூலம் இளம் வயதில் உலக கோப்பையில் வென்ற ஒரே கால்பந்து வீரர் என்ற பெருமையும் பீலே பெற்றார்.

தொடர்ந்து படியுங்கள்

பீலேவின் சத்தியமும், அவரின் கடைசி பதிவும்!

1958ஆம் ஆண்டு பிரேசில் தெரு வீதியில் நடக்கும் போது, உலகக்கோப்பையை நாட்டுக்காக வென்று தருவேன் என்று சத்தியம் செய்தேன். தற்போது என்னை போல் பலரும் உலகக்கோப்பையை வெல்வேன் என்று நிச்சயம் சத்தியம் செய்திருப்பார்கள். மருத்துவமனையில் இருந்து நிச்சயம் நான் உலகக்கோப்பை போட்டிகளை பார்த்து ஆதரவு அளிப்பேன், வாழ்த்துக்கள் என்று கூறியிருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

கால்பந்து நட்சத்திரம் பீலே காலமானார்: ரசிகர்கள் சோகம்!

பீரேசிலின் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் பீலே, கடந்த ஆண்டு பீலே அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில், செப்டம்பரிலிருந்து கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பீலே சாவோபாவ்லோ மாகாணத்தின் போல்ஹா பகுதியில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

’போர்கண்ட சிங்கம்’ யார் இந்த கிலியன் எம்பாப்பே

நடந்து முடிந்த உலக்கோப்பையில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி வென்றது என்னவோ மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி தான் ஆனால் அதையும் தாண்டி இறுதி போட்டி நடந்த அந்த மைதானத்தில் போர் கண்ட சிங்கமாக தன்னுடைய எனர்ஜிடிக் ஆன ஓட்டத்தின் மூலமும் அடுத்தடுத்து ஹாட்ரிக் கோல்கள் அடித்தும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அந்த 24 வயது இளைஞன் தான் அடுத்த 20 வருடங்களின் கால்பந்தில் நட்சத்திர வீரராக வலம் வர போகிறார் என்று இப்போதே உலக அளவில் பலர் கணிக்க ஆரம்பித்து விட்டனர். யார் அவர்…அவர் தான் பிரான்ஸ் அணி வீரர் கிலியன் எம்பாப்பே.

தொடர்ந்து படியுங்கள்

போராடிய மொராக்கோ..பந்தாடிய குரோஷியா!

அச்ரஃப் டாரி ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் மொராக்கோ அணிக்காக முதல் கோலை அடித்து அசத்தினார். இதன் மூலம் ஆட்டத்தில் 1-1 என்ற நிலை ஏற்பட்டது. இதன் பின்னர் இரு அணி வீரர்களும் தடுப்பாட்டத்தில் கவனமாக ஆடினார்கள். இருந்தும், 42-வது நிமிடத்தில் குரோஷியா அணியின் மிஸ்லவ் ஓர்சிக் கோல் அடித்து அசத்தினார். இதனால் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணி முன்னிலை பெற்றது. இதன் பின்னர் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது.

தொடர்ந்து படியுங்கள்

கேரள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நெய்மர்: ஏன் தெரியுமா?

இந்த நிலையில் கேரளத்தில் தனக்கு கட் அவுட் வைக்கப்பட்ட படத்தை, நெய்மர் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில், “உலகில் உள்ள அனைத்திலும் அன்பு இருக்கிறது. மிக்க நன்றி, கேரளம், இந்தியா” என நெய்மர் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

உலகக்கோப்பை கால்பந்து: புதிய ஹீரோவால் ஜொலித்த போர்ச்சுகல்

ஆட்டம் ஆரம்பம் முதலே போர்ச்சுக்கல் வீரர்கள் வசம் இருந்தது. அதிலும், அறிமுக வீரரான ராமோஸ், ஆட்டத்தின் முதல் பாதியில் 17வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து கால்பந்து உலகில் தனது முத்திரையை பதித்தார்.

தொடர்ந்து படியுங்கள்