கால்பந்து உலகக்கோப்பை: கானாவை வீழ்த்திய போர்ச்சுகல்

ஆனால் அந்த கோலை, நடுவர்கள் ஓவர்ரூல் செய்ததால் முதல் பாதி ஆட்டம் 0-0 என்று கோல் அடிக்காமல் முடிவுக்கு வந்தது. பின்னர் இரண்டாவது பாதி ஆட்டத்தில், 65வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

கால்பந்து உலகக்கோப்பை: சாம்பியனை வீழ்த்திய ஜப்பான்

டேனி ஓல்மோ அடித்த கோல் உலகக் கோப்பையில் ஸ்பெயினின் 100ஆவது கோலாக அமைந்தது. மேலும் முதன்முதலாக உலகக் கோப்பையில் 7 கோல்களை அடித்துள்ளது. 1958-இல் பிரேஸில் வீரர் பிலே தான் கோலடித்த இளம் வீரர் என்ற சிறப்பைப் பெற்றிருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

கிறிஸ்டியானோ ரொனால்டோ எடுத்த அதிரடி முடிவு..ரசிகர்கள் அதிர்ச்சி!

இதனிடையே, மான்செஸ்டர் யுனைடெட்டை நேற்று (நவம்பர்23 ) வெளியிட்ட அறிக்கையில், “கிறிஸ்டியானோ ரொனால்டோ பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் மான்செஸ்டர் யுனைடெட்டை விட்டு உடனடியாக நீக்கப்படுகிறார். இந்த முடிவு உடனயாக அமலுக்கு வருகிறது. ஓல்ட் ட்ராஃபோர்டில் 346 போட்டிகளில் 145 கோல்களை அடித்த அவரது மகத்தான பங்களிப்பிற்காக கிளப் அவருக்கு நன்றி தெரிவிக்கிறது, மேலும் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நல்வாழ்த்துக்கள். மான்செஸ்டர் யுனைடெட்டில் உள்ள அனைவரும் எரிக் டென் ஹாக்கின் கீழ் அணியின் முன்னேற்றத்தைத் தொடர்வதிலும், ஆடுகளத்தில் வெற்றியை வழங்குவதற்கு ஒன்றிணைந்து செயல்படுவதிலும் கவனம் செலுத்துகின்றனர்” என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

உலகக்கோப்பை: ஈரானை வீழ்த்தி சாதனை படைத்த இங்கிலாந்து

நேற்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியது.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து வீரர் 21 வயதான புகாயோ இரண்டு கோல் அடித்தார். மற்றொரு வீரரான பெல்லிங்ஹாம் ஒரு கோல் அடித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

கால்பந்து உலகக்கோப்பை: கத்தாரை வீழ்த்தியது ஈகுவடார்!

இதனால் ஈகுவடார் அணி ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.
இதையடுத்து 31வது நிமிடத்தில், வலென்சியா மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் அந்த அணி முதல் பாதி ஆட்டத்தில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

உலகக்கோப்பை கால்பந்து: அர்ஜென்டினா வீரர்கள் அறிவிப்பு!

இந்த நிலையில் இரண்டு முறை உலகக்கோப்பையை வென்ற அணியாகவும், உலகின் மிக பலம் வாய்ந்த அணியாகவும் கருதப்படும் அர்ஜென்டினா அணி 26 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கத்தார் உலகக்கோப்பையுடன் விடை பெறுகிறாரா மெஸ்ஸி?

உண்மை என்னவென்றால், ஒரு சிறிய பதற்றம் உள்ளது. என்ன நடக்கப் போகிறது? இந்த உலகக்கோப்பை தொடர் எப்படிப் போகப்போகிறது? என்ற பதற்றம் உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்