கால்பந்து நாயகன் மெஸ்சி: கெளரவப்படுத்திய ரசிகர்கள்!

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் அர்ஜென்டினாவில் உள்ள அழகு நிலையங்களிலும் டாட்டூ கடைகளிலும் மெஸ்சியின் ரசிகர்கள் அவர்போல், சிகை அலங்காரம் செய்வதற்கும், அவர் படத்தை உடலில் டாட்டூ போட்டுக் கொள்வதற்கும் இரவுபகலாக வரிசையில் காத்துக் கிடக்கிறார்களாம்.

தொடர்ந்து படியுங்கள்

கேரள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நெய்மர்: ஏன் தெரியுமா?

இந்த நிலையில் கேரளத்தில் தனக்கு கட் அவுட் வைக்கப்பட்ட படத்தை, நெய்மர் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில், “உலகில் உள்ள அனைத்திலும் அன்பு இருக்கிறது. மிக்க நன்றி, கேரளம், இந்தியா” என நெய்மர் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

இறுதிக்கட்டத்தில் கால்பந்து போட்டி : வெல்லப்போவது யார்?

32 அணிகளாக நவம்பர் 20 ஆம் தேதி தொடங்கிய போட்டியானது ஒவ்வொரு கட்டங்களாக நடைபெற்று இறுதிப்போட்டியில் தற்போது கால்பந்து சாம்ராஜ்ஜியத்தின் பலம் வாய்ந்த இரு அணிகளான ஃப்ரான்ஸ் மற்றும் அர்ஜெண்டினா மோத இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

உலகக்கோப்பை கால்பந்து: புதிய ஹீரோவால் ஜொலித்த போர்ச்சுகல்

ஆட்டம் ஆரம்பம் முதலே போர்ச்சுக்கல் வீரர்கள் வசம் இருந்தது. அதிலும், அறிமுக வீரரான ராமோஸ், ஆட்டத்தின் முதல் பாதியில் 17வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து கால்பந்து உலகில் தனது முத்திரையை பதித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

உலகக்கோப்பை கால்பந்து: வெளியேறியது ஜெர்மனி

உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இ பிரிவில் ஜப்பான் அணி 6 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஸ்பெயின் அணி 4 புள்ளிகளுடன் 2வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) தகுதி பெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

உலகக்கோப்பை கால்பந்து: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஜப்பான்

அதை வீடியோ மூலம் பார்த்து கோல் என்று உறுதி செய்தார் நடுவர். இதன் பின்னர் ஸ்பெயின் அணி வீரர்கள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களின் முயற்சிகளை ஜப்பான் வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.

தொடர்ந்து படியுங்கள்

உலகக்கோப்பை கால்பந்து: 2 பெனால்டியை தவறவிட்ட மெஸ்சி

இதே பிரிவில் மெக்சிக்கோ மற்றும் சவுதி அரேபியா அடுத்தடுத்த இடங்களை பிடித்ததால், தொடரில் இருந்து வெளியேறி உள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

உலகக்கோப்பை கால்பந்தில் இன்று ’எஃப்’ பிரிவில் குரோஷியா மற்றும் பெல்ஜியம் அணிகளும் கனடா மற்றும் மொராக்கா ஆகிய அணிகளும் மோத இருக்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்

கால்பந்து உலகக்கோப்பை: டிராவில் முடிந்த விறுவிறு போட்டி!

நெதர்லாந்து அணியின் நட்சத்திர வீரர் கோடி கேக்போ, முதல் கோல் அடித்து அசத்தினார். இது, இந்த சீசனில் பதிவான அதிவேக (5 நிமிடம், 4 வினாடி) கோல் ஆனது.

தொடர்ந்து படியுங்கள்