“பீலே கால்பந்தின் கருப்பு முத்து” 10 தகவல்கள்!
இதனை தொடர்ந்து தனது 18 வது வயதில் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடிய பீலே பிரேசில் அணிக்காக கோப்பையை பெற்று தந்தார். இதன் மூலம் இளம் வயதில் உலக கோப்பையில் வென்ற ஒரே கால்பந்து வீரர் என்ற பெருமையும் பீலே பெற்றார்.