பிரியா மரணம்: மருத்துவர்களை கைது செய்தால் போராட்டம்!

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றாமல் மருத்துவர்களை கொலை குற்றவாளி போல முன்ஜாமீன் மறுத்து உடனடியாக சரணடைய கூறி இருப்பது நாட்டில் உள்ள அனைத்து மருத்துவர்களையும் ஏமாற்றம் அடைய வைத்திருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

பிரியா மரணம்: களமிறங்கும் தனிப்படை!

கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்தில் தொடர்புடைய மருத்துவர்களை கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வீராங்கனை மரணம்: விசாரணை அறிக்கையில் வெளியான உறுதி தகவல்!

அதேநேரத்தில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது மருத்துவக் குழுவினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் சிகிச்சையின்போது மருத்துவர்கள் அஜாக்கிரதையாக இருந்ததும், மாணவிக்கு தவறான சிகிச்சை அளித்ததும் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பிரியா மரணத்திற்கு காரணம்: அரசு மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்!

அறுவை சிகிச்சை செய்யாத மருத்துவர்களிடம் விளக்கமும் (Memo) பல இடங்களில் துறை உயரதிகாரிகளால் கேட்கப்படுகிறது. அறுவை சிகிச்சைக்கு இலக்கு நிர்ணயிப்பது இதுபோன்ற நிகழ்வுகளுக்குக் காரணமாகிறது.

தொடர்ந்து படியுங்கள்

கால் சவ்வு கிழிந்ததற்காக உயிர் பிரிவதா? பிரியா வீட்டில் ஜெயக்குமார்

தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் உடலுக்கு அமைச்சர் ஜெயக்குமார் இன்று (நவம்பர் 15) மாலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

மாணவி பிரியாவின் ஒவ்வொரு உறுப்பாய் செயலிழந்தது எப்படி?

கால்பந்து வீராங்கனை(17வயது) பிரியா உயிரிழப்பிற்கான காரணங்கள் குறித்து மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் football player

தொடர்ந்து படியுங்கள்

பிரியா மரணம் : “திமுக ஆட்சியில் மருத்துவத்துறை அழிந்து விட்டது” – அண்ணாமலை

திமுக ஆட்சியில் ஒவ்வொரு அரசு துறையும் அழிந்து கொண்டிருக்கிற நிலையில் மருத்துவத்துறையும் சேர்ந்திருப்பது வேதனை அளிக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

முதல்வர் தொகுதி மருத்துவமனையில் பிரியாவுக்கு நடந்தது என்ன?

பதினேழே வயதான இளம் விளையாட்டு வீராங்கனை ப்ரியா, காலில் வலி என்று மருத்துவமனைக்குச் சென்று தற்போது உயிரிழந்திருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

பிரியா குடும்பத்துக்கு 1 கோடி இழப்பீடு கேட்கும் எடப்பாடி பழனிசாமி

கால்பந்து விளையாட்டு வீராங்கனை பிரியா குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று (நவம்பர் 15) கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்