ராஜேஷ் கன்னாவுக்கும் அக்ஷய் குமாருக்கும் என்ன தொடர்பு தெரியுமா? குரங்குகளுக்கு 1 கோடி வழங்கிய பின்னணி

அயோத்தியில் ராமர் கோவிலை சுற்றிலும்  ஆயிரக்கணக்கான குரங்குகள் வசிக்கின்றன. குரங்குகள் ராம பக்தனான அனுமனின் அவதாரங்களாக  கருதப்படுகின்றன

தொடர்ந்து படியுங்கள்

பூசனி குல்கந்து அல்வா முதல் மைசூரு ஆனியன் போண்டா வரை… முருகன் மாநாட்டில் விருந்து!

அரசு உணவுக்ககாக மிகுந்த சிரத்தை எடுத்து ஏற்பாடு செய்துள்ளது தெரிகிறது. `பனங்கருப்பட்டி பருத்திப்பால் அல்வா `அடைபிரதமன் பாயாசம் கூட வழங்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

பூண்டு இருந்தால் போருக்கே போகலாம்… சந்தைக்கு வந்த போலி பூண்டு… ஜாக்கிரதை மக்களே!

வீட்டுக்கு வந்து உரித்து பார்த்த போது, பூண்டு பற்கள் தனியாக வரவில்லை. கூர்ந்து பார்த்த போது, பூண்டுவுக்குள் சிமெண்ட் வைத்து அடைத்திருப்பதை பார்த்து அதிர்ந்து போனார். 

தொடர்ந்து படியுங்கள்
thanjavur Asoka halwa recipe

கிச்சன் கீர்த்தனா : தஞ்சாவூர் அசோகா அல்வா

காவிரிக்கரையில் உள்ள திருவையாற்றில் செய்யப்படுகிற அசோகா அல்வாவின் ருசியையும் மணத்தையும் அதைச் சாப்பிட்டவர்களால் மறக்க முடியாது.

தொடர்ந்து படியுங்கள்
bajji milagai chutney kitchen Keerthana

கிச்சன் கீர்த்தனா : பஜ்ஜி மிளகாய் சட்னி

இந்த பஜ்ஜி மிளகாய் சட்னியை தோசை, இட்லிக்கு சைடிஷாக மட்டுமல்லாமல், சாதத்தில் சேர்த்துப் பிசைந்தும் சாப்பிடலாம். பிரெட் டோஸ்ட்டிலும் தடவி சாப்பிடலாம்.

தொடர்ந்து படியுங்கள்
munthiri kothu kitchen keerthana

கிச்சன் கீர்த்தனா : முந்திரிக்கொத்து

பச்சைப்பயறு கொண்டு செய்யக்கூடிய இந்தப் பலகாரம் மிகவும் சுவையானது மட்டுமல்ல,
அனைவருக்கும் ஏற்ற ஆரோக்கியமான இனிப்பும் ஆகும்.

தொடர்ந்து படியுங்கள்