கிச்சன் கீர்த்தனா: எதைச் சாப்பிட்டாலும் ஒத்துக்க மாட்டேங்குது… என்ன செய்யலாம்?

எதைச் சாப்பிட்டாலும் ஒத்துக்க மாட்டேங்குது’ – இந்தப் புலம்பலை அநேகமாக பலரிடமும் கேட்கலாம். செரிமானமின்மை, வயிற்றுவலி, வயிற்று உப்புசம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் என வயிறு தொடர்பான ஏதோ ஒரு பிரச்சினை பெரும்பாலானவர்களுக்கும் இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: நேரம் தவறி சாப்பிடுபவர்களா நீங்கள்?

குழந்தைகள் முதல் வேலைக்குச் செல்பவர்கள் வரை பலரும் செய்யும் தவறு, நேரம் தவறிய உணவு முறை மற்றும் உணவைத் தவிர்ப்பது. ஆனால், ஆரோக்கிய உணவுப் பழக்கம் என்பது அவசியம். உணவு சாப்பிடும் நேரத்தில், உணவு இடைவேளையில் அந்த ஒழுங்கைக் கடைப்பிடிக்கப்பட வேண்டியதும் அவசியம்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: சாப்பிட பிடிக்காத நிலைமையில் என்ன சாப்பிடுவது?

காய்ச்சல், சளி, இருமலாகட்டும்; வயிற்று உபாதைகளாகட்டும்; வேறு பிரச்னைகளாகட்டும்… உடல்நலம் சரியில்லாதபோதும் மன அழுத்தம் அதிகமாக உள்ள நிலையிலும் பெரும்பாலும் பலருக்கும் எதுவுமே சாப்பிடப் பிடிக்காது.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: சாப்பிட மறுக்கும் குழந்தைகளைச் சாப்பிட வைப்பது எப்படி?

“என் வீட்டுக் குழந்தைகள் சரியான சாப்பாடு எடுத்துக் கொள்வதில்லை. சாப்பிடுவதற்கு கட்டாயப்படுத்த வேண்டியுள்ளது. அவர்களை சாப்பிட வைப்பது எப்படி?” – பெரும்பாலான இளம் தாய்மார்களின் கவலை தோய்ந்த கேள்வியாக இது இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: எல்லோருக்கும் ஏற்றவையா சிறுதானிய உணவுகள்?

ஐக்கிய நாடுகள் சபை 2023ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ள நிலையில், ஸ்டார் ஹோட்டல் தொடங்கி, கையேந்தி பவன்கள் வரை சிறுதானிய உணவுகள் பிரபலமடையத் தொடங்கியுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது லெமன் ஜூஸ் குடிக்கலாமா?

குழந்தைகள் சளித்தொல்லையால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் லெமன் ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ் குடிக்கலாமா என்கிற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது. இதற்கான பதில் என்ன?

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: தினமும் அசைவ உணவுகள் சாப்பிடுவது நல்லதா?

சைவ உணவு சாப்பிடுபவர்களைக் காட்டிலும், அசைவ உணவைச்  சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா – தீபாவளி ஸ்பெஷல்: வயிறு முட்ட சாப்பிடுபவரா நீங்கள்?

விசேஷ தினங்களில் வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு மறுநாள் ‘மந்தமாக இருக்கிறது, சாப்பிடப் பிடிக்கவில்லை’ என்று பட்டினி கிடக்கிறார்கள் பலர். இது சரியான முறையா… இதை எப்படித் தவிர்ப்பது? இதற்கான தீர்வு என்ன?

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – சாப்பிட்டதும் இனிப்பு சாப்பிடும் பழக்கம்… நல்லதா?

உடல் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர்களும் இனிப்பு சாப்பிடும் பழக்கத்தை மட்டும் என்னால் நிறுத்த முடியவில்லை… இது நல்லதா, இதை எப்படி நிறுத்துவது என்கிற கேள்விகளை எழுப்புகிறார்கள். இதற்கான தீர்வு என்ன?

தொடர்ந்து படியுங்கள்