கடிக்கவந்த நாய்; பயத்தில் மூன்றாவது மாடியிலிருந்து குதித்த உணவு டெலிவரி இளைஞர் பலி!
உணவு டெலிவரி செய்யும்போது நாய் கடிக்கவந்ததால், பயத்தில் மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்