டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வரும் நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று (செப்டம்பர் 29) டெல்லியில் நடைபெறுகிறது.
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வரும் நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று (செப்டம்பர் 29) டெல்லியில் நடைபெறுகிறது.
நடிகர் மாரிமுத்துவின் உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலைத்தேரியில் இன்று (செப்டம்பர் 9) தகனம் செய்யப்பட்டது. தனது தனித்துமான நடிப்பால் மக்கள் மத்தியில் தனக்கென ஓர் இடம் பிடித்தவர் மாரிமுத்து. சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். நேற்று காலை மாரிமுத்து நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் சினிமா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மாரிமுத்துவின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இறுதி…
திருச்சியில் நடைபெறும் முப்பெரும் மாநாட்டில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மதுரையில் உள்ள பூக்கடைகளில் மல்லிகை உள்ளிட்ட அனைத்து பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது மக்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.