ஹெல்த் டிப்ஸ்: பூக்களால் அலர்ஜியா? சமந்தா சொல்வது நிஜமா?
கண்களைக் கவரும் வண்ணமும், மனதை மயக்கும் வாசனையும், அழகான வடிவங்களும் கொண்ட பூக்களைப் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால், நடிகை சமந்தா, கடந்த சில வாரங்களுக்கு முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு பூக்கள் ஒவ்வாமை இருப்பதாக போஸ்ட் செய்திருந்தார்.
தொடர்ந்து படியுங்கள்