டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு உதயநிதி கொடுத்த மழை வாக்குறுதி!
வைஃபை ஆன் செய்ததும் சென்னை மழை வெள்ள பணிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஈடுபட்டிருக்கும் போட்டோ, வீடியோக்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன. அவற்றை ஒரு பார்வை பார்த்த வாட்ஸ்அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது. “அக்டோபர் 14ஆம் தேதி தொடங்கியிருக்கும் வடகிழக்கு பருவமழை அடுத்து வரும் நாட்களில் தீவிர அதிகனமழையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 15 ஆம் தேதி இரவுக்குப் பின் மிக கனமழை இருக்கும் என்றும் அந்த எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ள […]
தொடர்ந்து படியுங்கள்