Flood warning: release of surplus water in Sembarambakkam today

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு:  தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை!

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் இன்று உபரி நீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பூண்டி ஏரியில் 10 ஆயிரம் கன அடி நீர் திறப்பு: மக்களுக்கு எச்சரிக்கை!

தொடர் நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஏரியின் பாதுகாப்பு கருதி பூண்டி ஏரியில் இருந்து 10,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை!

செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

செம்பரம்பாக்கம் ஏரி: உபரி நீர் திறப்பு அதிகரிப்பு!

செம்பரம்பாக்கம் ஏரிக்குக் கனமழை காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளதால் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

செம்பரம்பாக்கம்: நீர் திறப்பு அதிகரிப்பு!

தற்போது ஏரியின் நீர் மட்டம் 21 (முழு நீர் மட்டம் 24) அடியாக உள்ளது. ஆகையால் ஏரியின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் திறப்பு 500 கன அடியாக அதிகரிக்கப்படும் என்று இன்று (நவம்பர் 5) காலை அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

தீவு போல் காட்சியளிக்கும் அந்தியூர்: பள்ளிகளுக்கு விடுமுறை!

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அந்தியூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக்டோபர் 17) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 33,420 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

பரம்பிக்குளம் அணையில் உடைப்பு: கேரளாவுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தமிழக பி.ஏ.பி. முக்கிய அதிகாரிகள் மற்றும் கேரள நீர் பாசன துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வைவயிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்