mkstalin sent letter to pm modi

வெள்ள பாதிப்பு நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்க முதல்வர் கடிதம்!

‘மிக்ஜாம்’ புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கடும்சேதங்களை சரிசெய்திட இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்கிடக் கோரி பிரதமர் மோடிக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

தொடர்ந்து படியுங்கள்

“எங்கள் திட்டத்தையெல்லாம் ஸ்டாலின் முடக்குகிறார்”: எடப்பாடி

நாங்கள் தான் பொங்கல் தொகுப்பு திட்டத்தை கொண்டு வந்தோம். ஆனால் இவர்கள் கடந்த ஆண்டு மறக்கவே முடியாத பொங்கல் தொகுப்பைக் கொடுத்துள்ளனர்” என்று விமர்சித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

வெள்ள பாதிப்பு: வேட்டியை மடித்துக் கட்டி இறங்கிய எடப்பாடி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

தொடர்ந்து படியுங்கள்