செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை!

செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

செம்பரம்பாக்கம்: நீர் திறப்பு அதிகரிப்பு!

தற்போது ஏரியின் நீர் மட்டம் 21 (முழு நீர் மட்டம் 24) அடியாக உள்ளது. ஆகையால் ஏரியின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் திறப்பு 500 கன அடியாக அதிகரிக்கப்படும் என்று இன்று (நவம்பர் 5) காலை அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 33,420 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்