பொம்மைகள் பறிமுதல்: ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் !

ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத பொம்மைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில்  மத்திய அரசின் உத்தரவை மீறி பொம்மைகளை விற்பனை செய்த அமேசான், ஃபிளிப்கார்ட், ஸ்னாப்டீல் போன்ற இ-வர்த்தக நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

தொடர்ந்து படியுங்கள்

ஆன்லைனில் வாங்கப்பட்டதா வெடிப்பொருட்கள்? – அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களிடம் விசாரணை!

பொட்டாசியம் நைட்ரேட் ஆன்லைனில் வாங்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் அமேசான், பிளிப்காட் நிறுவனங்களிடம் விசாரணை

தொடர்ந்து படியுங்கள்

இன்றுடன் முடிவடையும் பிளிப்கார்ட் பிக் தீபாவளி ஆஃபர்!

கூகுள் பிக்சல் 6 ஏவின் 6GP/128GP மாடல் போனை வாங்க SBI கார்டு தள்ளுபடிகள் பொருந்தும் என்பதால், 27,999 தள்ளுபடி விலையில் இதனைப் பெறலாம். இது தவிர்த்து பழைய ஸ்மார்ட் போன்களுக்கு ரூபாய்.18,500 வரை எக்ஸ்சேஞ்ச் மதிப்பையும் வங்கி வழங்குகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஆர்டர் செய்தது ட்ரோன் கேமரா… வந்தது பொம்மை கார்!

பிளிப்கார்ட் செயலியில் ரூ.79,064 ரூபாய் மதிப்பில், ட்ரோன் கேமிரா இருந்துள்ளது. இதற்காக கிரெடிட் கார்ட் மூலம் பணம் செலுத்தி, கடந்த 20 ஆம் தேதி ஆர்டர் செய்துள்ளார். ட்ரோன் கேமிரா பார்சல் நேற்று (செப்டம்பர் 25) வந்துள்ளது. பார்சல் மிகவும் இலகுவாக இருந்ததால் சந்தேகம் அடைந்த மொய்தீன், சுரேஷ் ஆகிய இருவரும் பார்சலை வீடியோ பதிவுடன் பிரித்துள்ளனர். அப்போது பார்சலில் 100 ரூபாய் மதிப்புள்ள, குழந்தைகள் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும், பார்சல் டெலிவரி செய்த நபருக்கு தொடர்பு கொண்டுள்ளனர்.ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.

தொடர்ந்து படியுங்கள்

குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்: அறிமுகமாகும் Moto G62!

மோட்டோரோலா நிறுவனம் தனது ஜி-சீரிஸின் அடுத்த தயாரிப்பான Moto G62 ஸ்மார்ட்போனை இந்தியாவில் இன்று (ஆகஸ்ட் 11) அறிமுகம் செய்கிறது.

தொடர்ந்து படியுங்கள்