journalist kovi lenin japan visit

உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள்!

எல்லாப் பறவைகளும் கூடுகளுக்குத் திரும்பியிருந்த நேரம். அடர்த்தியான இருள் போர்வையைப் போர்த்தியிருந்தது வானம்.

தொடர்ந்து படியுங்கள்

எரிந்த நிலையில் சடலம்: மருத்துவ மாணவர் உயிரிழப்பு!

தமிழக மருத்துவ மாணவர் ஜார்கண்ட் மாநிலத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அம்மாநில முதல்வர் ஜேமந்த் சோரனுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
sonia gandhi tamil nadu visit schedule

தமிழகம் வரும் சோனியா காந்தி: பயண திட்டம் இதுதான்!

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக மகளிர் அணி நடத்தும் மகளிர் உரிமை மாநாடு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நாளை மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்
amit shah annamalai en mann en makkal padayatra

அண்ணாமலை நடைபயணத்தை துவக்கி வைத்தார் அமித்ஷா

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் என் மண் என் மக்கள் நடைபயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று துவங்கி வைத்தார்.

தொடர்ந்து படியுங்கள்
mk stalin says united against bjp

“பாஜகவிற்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுவோம்” – ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தலுக்கு வியூகம் வகுப்பதற்கான பாட்னா கூட்டத்திற்குப் பிறகு எதிர்க்கட்சிகள் இரண்டு நாள் ஆலோசனை கூட்டம் இன்று (ஜூலை 17) கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 26 அரசியல் கட்சிகள் கலந்து கொண்டுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்